இஸ்லாமிய பாடம்

இஸ்லாமிய பாடத்துடன் 
இன்றையை நவீன அறிவியல் கல்வியையும் 
சேர்த்துப் பயின்று..... +2 முடிக்கும் போதே 
ஆலிமா பட்டத்துடன் பெண்களை 
உருவாக்குவதற்கு முறையான 
பாடத்திட்டம் தேவை.

அந்த பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு 
கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் 


கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் 
அன்னை கதீஜா கல்லூரியில் நடைபெற்றது.

மிக சொற்பமான பணத்தில் 
அரசின் அனுமதிக்காக காத்திராமல்
நமது பிள்ளைகளுக்கு நாமே சரியான 
கருத்துள்ள பாடத்தை நடத்துவது எப்படி...?

அதோடு சேர்த்து அவர்களை உயர்கல்வியிலும் 
ஜொலிக்க வைப்பது எப்படி என்ற 
பயிற்சியும் அளிக்கப்பட்டது

34