தேசிய மின் பயிற்சி நிறுவனத்தில் எம்பிஏ படிப்பு

    download 1 ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள நேஷ்னல் பவர் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் 2015-17 ஆம் கல்வியாண்டிற்கான எம்பிஏ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு: எம்பிஏ (பவர் மேனஜ்மென்ட்)
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CAT 2014 தேர்வு எழுதியிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500. இதனை மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: CAT 2014 இல் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npti.in என்ற இணையதளத்தில் இருந்து படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.