காலனி படிப்பு.

  Untitled-1நொய்டாவில் உள்ள புட்வேர் டிசைன் அன்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட்யில் காலனி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.டிசைன் (புட்வியர் டிசைன் அன்ட் புரோடக்ஷன் மேனஜ்மென்ட், லெதர் கூட்ஸ் அன்ட் அசசரிஸ் டிசைன், பேஷன் டிசைன், ரிடைல் அன்ட் பேஷன் மெர்கன்டைஸ்
எம்.டிசைன் (கிரியேடிவ் டிசைன், கேட்/கேம்)
கல்வித்தகுதி:
பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க +2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்டிஎஸ் படிப்புக்கு இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
படிவங்களை கல்வி நிறுவன இணையைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கையேடு மற்றும் விண்ணப்ப படிவம் ரூ.500 செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.fddiindia.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.