புவியியல்

B.Sc., Geography
பாட முறை:geological cycle
பூமியைப் பற்றிய அறிவியல், புவியியல் எனப்படும். பூமி, பூமியின் மேற்புறம், பூமியின் மையம், பூமியின் வடிவம், பூமியில் புதைந்துள்ள கனிமம், தாதுக்கள் இவற்றைப் பற்றிப் படிப்பது புவியியலாகும். மொத்தத்தில் பூமியைப் பற்றிய வரலாறு இது. இதில்
ஜியோ கெமிஸ்ட்ரி, ஜியோ பிஸிக்ஸ், பாலியோண்டாலாஜி படிமங்கள் பற்றிய படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.
வேலை வாய்ப்பு:
• ஜியாலஜிகள் சர்வே ஆஃப் இந்தியா
• எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கமிஷன்
• மினரல்ஸ் மற்றும் வோர் கம்பெனிகள்
• சுரங்கத் துறை (அரசு மற்றும் தனியார்)
கற்றுத் தரும் இடங்கள்:
Arignar Anna Government Arts College for Men, Namakkal,
Bharathi Women's College, Chennai,
Government Arts College, Coimbatore,Coimbatore
Government Arts College for Men, Kumbakonam
Government College for Women (Autonomous), Kumbakonam
Government Arts College, Thanthonimalai, Karur
Government Arts College, Kumarasamipatti, Salem
K.N.Government Arts College For Women Thanjavur
MSS Wakf Board College, Madurai
m.v.m. pillai govt college for women, Dindigul
Nirmala College for Women, Coimbatore
Periyar E V R Arts College, Trichy,
Presidency College, Chennai
Queen Mary's College, Chennai