மன நிறைவான திருமணம்!

turki
தான் விரும்பியவரைக் கைப்பிடிக்கும் திருமண நாள் எவருக்கும் ஒரு மகத்தான நாள். அந்த மகத்தான நாளில் 400 மனிதர்கள் சந்தோஷமாக வாழ்த்தினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நாள்

துருக்கியில் இரண்டு உள்ளங்களுக்கு கிடைத்தது. தங்கள் திருமண நாளன்று அந்த நாளைக் கொண்டாட சிரியாவைச் சேர்ந்த 4000 சகோதர (அகதி) முஸ்லிம்களை இவர்கள் அழைத்து, வயிறு நிறைய விருந்து வழங்கியுள்ளனர் !
(சொந்த வீட்டில் பானை நிறைய உணவு வைத்துக் கொண்டிருப்பவர்களை எல்லாம் அழைத்து, சாப்பிட உணவு கிடைக்காத விரட்டி விடுவதற்குப் பெயர் விருந்தல்ல!)
முஸ்லிம் உம்மத் ஒரு உடலைப்போன்றது. அதன் ஒரு பாகம் பாதிக்கப்பட்டால், உடலின் மறு பாகங்கள் அனைத்தும் வலியால் துடிக்கும்; தூக்கமின்றித் தவிக்கும்.
யா அல்லாஹ் இந்த நல்ல உள்ளங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைப்பாயாக; அவர்களுக்கு சாலிஹான நற்குழந்தைகளை வழங்குவாயாக!