இராமநாதபுரம் மாவட்டம்

tvr

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் 24-12-2015 அன்று மீலாது விழா ஜமாத்தார்கள் மற்றும் சுற்று வட்டார ஜமாத்தார்களால் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக cmnசலீம் அவர்களும் காயல்பட்டினம் ஜுமஆ பள்ளிவாசல் கதீப் சையித் அப்துல் காதிர் மஹ்ளரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.