உலகிலேயே கனமான திரவம் எது?

உலகிலேயேகனமானதிரவம்எது?

திரவம்என்றால் உடனே நினைவுக்கு வருவதுநீர்தான். இதேபோல மண்ணெண்ணெய், பெட்ரோல், பால் போன்றவையும் திரவ வடிவில் தான் உள்ளன. இவற்றி்ல் எது கனமானது?

பாலை விட தண்ணீர் இலேசானது. தண்ணீரை விட மண்ணெண்ணெயும், பெட்ரோலும் இலேசானவை. மண்ணெண்ணெய் லேசானது அதாவது

அடர்த்தி குறைந்தது என்பதால் தான் நீரில் மிதக்கிறது.

இந்த வகையில் பார்த்தால், உலகிலேயே கனமானதிரவம் ஒருஉலோகம் ஆகும். அந்த உலோகம் பாதரசம். சாதாரண வெப்பநிலையில், நீர்ம வடிவில் உள்ள ஒரே ஒருஉலோகம் பாதரசம் மட்டுமே.

புரோமைன் என்பதும் இதேபோல சாதாரண வெப்பநிலையிலும், அழுத்த நிலையிலும் நீர்ம வடிவில் இருக்கும் என்றாலும் அது உலோகம் அல்ல. மைனஸ் 38.9 டிகிரிசி-யில் பாதரசம் திண்மவடிவில் இருக்கும். இதிலிருந்துவெப்பநிலைஅதிகரிக்கஅதிகரிக்கபாதரசம்உருகத்தொடங்கிவிடும். சாதாரணஅறைவெப்பநிலையில்வெள்ளியைஉருக்கிஓடவிட்டதுபோலஆகிவிடு்ம். நீ்ர்மவடிவில்இருந்தாலும்உலோகம்என்பதால், பாதரசம்தான்உலகிலேயேமிகவும்கனமானதிரவம். ஒருகனசென்டிமீட்டருக்குஅதன்அடர்த்தி 13.6 கிராம். இத்துடன்ஒப்பிடும்போதுநீரின்அடர்த்திஒருகனசென்டிமீட்டருக்கு 1 கிராம்தான். எனவே, ஒருலிட்டர்பாட்டில்நிறையபாதரசம்இருந்தால்அதன்எடைஒருவாளிதண்ணீரின்எடையைவிடஅதிகமாகஇருக்கும்.

பளுதூக்குபவர், தமதுகையில்உள்ளஉருக்கினால்ஆனபளுவைபாதரசம்நிறைந்தபாத்திரத்தில்வைத்தால், அதுமிதக்கும். பளுவின்எடைஎவ்வளவுஅதிகமாகஇருந்தாலும், நீரில்தக்கைமிதப்பதுபோல்மிதக்கும்என்கிறார்அறிவியல்அறிஞர்வெனெட்ஸ்கி. அதாவது, உருக்கையேமிதக்கச்செய்யும்அளவுக்குஅடர்த்திமிக்கதுபாதரசம்.

இதுஇயற்கையில்எப்படிகிடைக்கிறது? சாதாரணவெப்பநிலையில்திரவமாகவேஇருக்கும்என்பதால், நீர்மவடிவி்ல்தான்கிடைக்கும்எனநினைத்துவிடவேண்டாம். பாதரசம்நீர்மவடிவில்சிறுதுளிகள்அளவுக்கேகாணப்படும். மற்றபடிதிண்மவடிவில்தான்அதுபெருமளவுகிடைக்கிறது. அதாவதுசின்னபார் (cinnabar) என்றதாதுவடிவில்கிடைக்கிறது. இதற்குஇங்குலிகத்தாதுஎன்றுபெயர். ரத்தசிவப்புநிறபுள்ளிகள்நிறைந்தபாறைபோலஇந்தசின்னபார்இருக்கும்.

உலகிலேயேஅதிகபாதரசதாதுநிறைந்தஇடம்ஸ்பெயின்நாட்டில்உள்ளஅல்மெடான். கடந்த 2 ஆயிரம்ஆண்டுகளில்இங்குதோராயமாக 2 லட்சத்து 50 ஆயிரம்மெட்ரிக்டன்பாதரசம்உற்பத்திசெய்யப்பட்டுள்ளதுஎன்றால்பார்த்துக்கொள்ளுங்கள்.

காமயம்.சேக்முஜீபுர்ரகுமான்