அழகிய கடன் அறக்கட்டளையின் IAS அகாடமியில் சிறப்பு வகுப்பு.

azakiya k
அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் சென்னை மக்கா பள்ளியில் இயங்கும் IAS அகாடமியில் இந்திய ஆட்சிப் பணி
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு.....
இஸ்லாமிய கல்விக் கொள்கை மற்றும் உலக வரலாற்றில் அறிவுத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள்
குறித்த வகுப்பு இன்று நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். உண்மை வரலாற்று செய்திகளை
உள்வாங்கினோம் என்று கூறினர்.
50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அரசு உதவி பெறும் நமது கலை அறிவியல் கல்லூரிகள் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை
அண்ணன் மீரான் போன்ற தனவந்தர்கள் உதவியோடு மெளலானா ஷம்சுத்தின் காஸிமி அவர்கள் முன்னெடுத்து
இந்த பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்
இதே போல... இப்போது முஸ்லிம் சமூகத்தில் உருவாக இருக்கின்ற பைத்துல் ஹிக்மா நிறுவனத்தில் ஆலிம் - IAS...... என்ற
இஸ்லாமிய பாரம்பரிய அடையாளத்தை வழங்கும். 6 ஆம் வகுப்பிலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்கு பயிற்சி அளிக்கும் Mahathma Gandhi School of Civil Service என்ற நிறுவனம் இணைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரிய ஜமாஅத்கள் தங்களது பள்ளிவாசல்களில் இப்படிப்பட்ட பயிற்சி நிறுவனங்களை உருவாக்கினால் சமூகம் அதிகாரம் பெறும்.