ஃபலஸ்தீன் தொடர் போராட்டம்.

எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறாள் ஒரு முஸ்லிம் பெண். எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான் ஒரு முஸ்லிம் சிறுவன். இஸ்ரேலின் அடக்குமுறையும், அத்துமீறலும் எந்தவிதமான

வரைமுறையும் கட்டுப்பாடும் இல்லாமல் ஃபலஸ்தீன முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இறைஇல்லமான மஸ்ஜிதுல் அக்ஸாவை கைப்பற்றுவதற்காக எல்லா சதிகளையும் இஸ்ரேலியர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

கொல்லப்படும் ஃபலஸ்தீன முஸ்லிம்களின் துயரங்களும், துன்பங்களும் மக்களின் பார்வைக்கு ஊடகங்களால் முன் வைக்கப்படுவதில்லை. அனைத்து அட்டூழியங்களையும் செய்து ஊடகத்திற்கு முன்னால் ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை கொல்கிறார்கள், குண்டு வைக்கிறார்கள் என்று பொய்யை பரப்பி வருகிறார்கள்.
உலகில் உள்ள பெருவாரியான ஊடகங்கள் யூதர்களுக்கு சொந்தமானது. அல்லது யூதர்களுக்கு ஒத்து ஊதக்கூடியது. இந்த ஊடகங்களின் உண்மையான கோர முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் உண்மையில் அன்று முதல் இன்று வரை பலஸ்தீன் மக்கள் தங்கள் பாதுகாப்புக்காகவே தற்காப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது இப்போது உலக மக்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது.

ஃபலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளையும், தோட்டங்களையும், கடைகளையும், கல்வி நிலையங்களையும் நாசகார இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளில் இருந்து பாதுகாக்க, பாதையில் பாதுகாப்பாக நடமாடவும் அன்றாடம் போராடுகின்றனர். விடிந்தால் அன்றாட வாழ்வை தொடங்குவதற்கு போரட வேண்டிய நிலை அவர்களுக்கு. சுற்றி நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டு வாழும் கைதிகள்போல் வாழும் பாலஸ்தீனர்கள் தொடர்ந்தும் போராடுவது உண்மையில் அதிசயம்தான். அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்யட்டும்.

இஸ்ரேலியர்கள்: (யூதர்கள்) அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவர்கள்! இவர்கள் முஸ்லிம்களைக் அழிப்பதை இலக்காகக் கொண்டிருக்க; முஸ்லிம் ஆட்சியாளர்களோ இவர்களுடன் திரைமறைவிலான நல்லுறவு வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சில முஸ்லிம்களோ இந்த அநீதிகள் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலரோ அற்ப விசயங்கள் தொடர்பாக தங்களுக்குள்ளேயே விவாதித்துக்கொண்டிருகின்றார்கள்.

ஆனாலும் உலகில் பல நாடுகளில் ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவான குரல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நியுயார்க் மற்றும் சிகாகோ நகரங்களில் இஸ்ரேல் பயங்கரவாத நடடிவடிக்ககைகளை எதிர்த்து பலஸ்தீனியர்களின் விடுதலைக்காக சென்ற அக்டோபர் நடுப்பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்து தமது கூட்டு ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்தினர்.
யா அல்லாஹ் மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாத்து போராடுபவர்களுக்கு அருள் புரிவாயாக!