யஷ்வந்த சின்ஹா, பாஜக மூத்த தலைவர்

காஷ்மீரில் மக்களின் நிலையை நேரில் சென்று பார்த்தால், அவர்கள் இந்தியாவின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டது தெரியவரும். நான் நேரில் சென்று மக்களின் நிலையை கேட்டறிந்தேன். அது பற்றி பேச பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டிருந்தேன். ஆனால், 10 மாதங்களாகியும் அவர் நேரம் ஒதுக்கவில்லை. இதுவரை இருந்த எந்தவொரு பிரதமரும் என்னை இப்படி நடத்தியதில்லை