ராம்நாத் கோவிந்து, குடியரசுத் தலைவர்

மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் வலிமையான வீரர், ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். முன்னேற்றத்திற்கு அடிக்கோலிடும் நாயகனாக இருந்த அவர் போர் சமயங்களில் ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். கர்நாடகாவின் வீரர்கள் பயன்படுத்திய இந்த தொழில்நுட்பத்தை பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் பின்பற்றத் தொடங்கினர். கர்நாடகா வலிமையான வீரர்களின் நிலமாகவே இருந்துள்ளது.