அன்வர் ராஜா, அதிமுக மக்களவை உறுப்பினர்

“இந்திய அரசியல் சாசனப் பிரிவு14, பிரிவு 15 ஆகியவற்றுக்கு எதிராக இந்த முத்தலாக் மசோதா உள்ளது. எந்த ஒரு நாட்டின் தலைவரும் தன் நாட்டு மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்த தில்லை. இந்த அரசு தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரைத் தொடங்கியுள்ளது.”