பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர்

“ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டியை அமைத்த அரசு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்தாலும் பிந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது ஜனநாயகக் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து தவறினால், அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்க முடியாது”