சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர்

"ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரத்தை சர்வதேச சதி என்று மோடியின் அமைச்சர்கள் கூறுவது முட்டாள்தனமான சாக்கு. மேலும் இது இந்த மெகா ஊழலில் தலைமைக்கு நேரடி தொடர்பு இருப்பதையே அம்பலப்படுத்துகிறது. மோடி அரசு ரபேல் ஊழல் விவகாரத்தில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள முடியாமல் உச்சபட்ச பீதியில் உள்ளது."