ஜே.எஸ்.கேஹர், தலைமை நீதிபதி அமர்வு

'மரபணு மாற்றப்பட்டப் பயிர்களை சந்தைக்குக் கொண்டுவருவது என்பது மிக மிக முக்கியமான விஷயம். இது குறித்து மிகவும் கவனமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். ஏனென்றால் இது ஒரு முறை அனுமதிக்கப்பட்டால் அதனால் உண்டாகும் விளைவுகள் மீண்டும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு இருக்கும்.'