உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே உறுதியான முடிவை எடுக்காமல், தமிழக அரசு இழுத்தடித்தது. அதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு பிறகு ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தான் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பி உள்ளன.