அந்தோனியோ குத்தேரஸ், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர்

நான் என் கொள்கைகளை உறுதிப்படுத்துகிறேன். எனது கொள்கைகள் மிக தெளிவானவை : இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு, அயல் நாட்டினர் மீது வெறுப்பு ஆகியவை நமது சமூகத்தை விஷம் ஆக்குகின்றன. இவற்றை நாம் எந்த நேரத்திலும் எல்லா இடத்திலும் எதிர்க்க தயாராக இருக்க வேண்டும். இவை உலகில் எங்கு இருந்தாலும் அவை வெறுக்கப்பட கூடியவை.